Tag: telugu actor ajay

AK61-படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா.?

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பாதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் இணைவார் என தெரிகிறது. இந்த படத்தில் மஞ்சு […]

ajay 4 Min Read
Default Image