நீட் தேர்வுக்காக டெலிகிராம் தடை தொடரும்! தற்காலிக தடைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி!
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை நியாயமானது என்றும், அவசர காலங்களில் செயலிகளை முடக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் நீதிபதி தேஜஸ் காரியா தெரிவித்துள்ளார்.