தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழப்பு..ரூ.5,000 கோடி இழப்பு – சந்திரசேகர் ராவ்தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழந்தனர், மாநிலத்திற்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.