தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு எண்ணிக்கை 24-ஆக உயர்வு!இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.