பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிப்புசமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.