ரியல் ஜோடி நடிக்கும் 'டெடி' படத்தின் பர்ஸ்ட் லுக்.!ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடிக்கும் டெடி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.