இனி நொடிப்பொழுதில் வீடியோ எடிட்டிங் ! கூகுளின் அதிரடி ஏஐ அப்டேட்!'சினிமேட்டிக் ரிலைய்டிங்' (Cinematic Relighting), பின்னணி மாற்றம், மற்றும் வீடியோக்களை ஓவியம் அல்லது ஸ்கெட்ச் வடிவில் மாற்றும் பல வசதிகள் உள்ளன.
உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணம்? ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிரடித் திட்டம்!ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை சுமார் 15% வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலை உயரும் அபாயம்! iPhone 17 வாங்கப் போகிறவர்களுக்கு ஆப்பிள் வைக்கும் பெரிய ஷாக்?ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான iPhone 17 Series மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.