துப்பாக்கி சுடுதல் போட்டி – நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தல்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கங்களை வென்றது. திருச்சியில் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில், 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதில் சிறியவர்கள், … Read more

யானைகள் உயிரிழப்பு – குழு அமைத்து வனத்துறை உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மரணமடைந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வனத்துறையின் நன்கு பேர் கொண்ட குழுவினுள் கூடுதல் முதன்மை தலைமை வனக்காவலர் அன்வர்தீன் இடம்பெற்றுள்ளார்.  

7 விக்கெட் வித்தியாசாத்தில் இந்திய அணி வெற்றி…!!

நியூசிலாந்து அணியுடனான 3 -வது ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. 3 -வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் – முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி

  பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய இரு அணிகள் மோதினர்.முதலில் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி,6 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியை சேர்ந்த குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 * ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு உதவினார்கள்.இறுதியில் முல்தான் சுல்தான்ஸ் அணி,3 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். ஸ்கோர் … Read more