யானைகள் உயிரிழப்பு – குழு அமைத்து வனத்துறை உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மரணமடைந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வனத்துறையின் நன்கு

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மரணமடைந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வனத்துறையின் நன்கு பேர் கொண்ட குழுவினுள் கூடுதல் முதன்மை தலைமை வனக்காவலர் அன்வர்தீன் இடம்பெற்றுள்ளார்.

unknown node