Tag: #TariniKalingarayar

அப்போ முரட்டு சிங்கிளா இருந்தேன்..ஆனா இப்போ? கொண்டாட்டத்தில் புதுமாப்பிள்ளை காளிதாஸ்!

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.  இவர்களுடைய நிச்சியதார்த்தம் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நமபவர் 10-ஆம் தேதி இருவீட்டாரின் முன்னிலையில், நடைபெற்றது. இவர்களுடைய நிச்சியதார்ததிற்கு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் பற்றியும் தன்னுடைய காதல் கதை பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் தாரிணியை […]

#Jayaram 5 Min Read
kalidas jayaram engagement

கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தந்தையைப் போலவே இவரும் பல படங்களில் நடித்துள்ளார். தனது 7 வயதில் கொச்சு கொச்சு சந்தோசங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான காளிதாஸ், நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் […]

#Jayaram 5 Min Read
Kalidas Jayaram

காதலியை கரம் பிடிக்க துடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! விரைவில் டும்…டும்..தான்!

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தாரிணி மாடல் அழகி ஆவார். இவரும் காளிதாஸ் ஜெயராமும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். தங்கள் இருவரும் காதலிப்பதாக காளிதாஸ் ஜெயராம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரிணியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அறிவித்தார். இவர்கள் இருவரும் காதலிக்கும் […]

#KalidasJayaram 5 Min Read
tarini kalingarayar