Tag: taramani

அனிருத் வெளியிட உள்ள ‘தரமணி’ வசந்த் ரவியின் புதிய படம்!

தரமணி என்ற தனது முதல் படத்திலேயே நடிபில் 100 மார்க் வாங்கியவர் நடிகர் வசந்த் ரவி. இப்படத்தை ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கி இருந்தார். இந்தபடம் சமூகத்தில் நடக்கும் பல சூழ்நிலைகளை அசால்டாக கடந்து சென்றது. இதில்  ஆன்ட்ரியா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த வசந்த் ரவி, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டார். இதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்க்கு தர்புகா சிவா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் போஸ்டரை இன்று […]

aniruth 2 Min Read
Default Image

உச்சகட்ட கோபத்தில் யுவன் ரசிகர்கள் !காரணம் இதுவா !

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர். ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நிர்வாணமாக நடிக்க தயார் கோலிவுட் நடிகை அதிரடி பதில் !

நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும்.  சமீபத்தில் ஒரு விழாவில் சினிமா துறையில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி தன் கோபமான கருத்தை பேசியுள்ளார். “தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.” “நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார் ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். […]

#TamilCinema 2 Min Read
Default Image

ஆணாதிக்கம் பற்றி ஆண்ட்ரியா ஆவேசம் !

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணி நடிகை பட்டியிலில் இடம் பிடிக்காதவர் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். சினிமாவில் அதிகமாக ஆணாதிக்கம் காணப்படுகிறது என்று ஆண்ட்ரியா விரக்தியுடன் கூறியுள்ளார். அப்போது அங்கு பேசியதாவது: “‘தரமணி’ படத்தில் நடித்த எனக்கு பாராட்டும் புகழும் கிடைத்தது. அந்தப் படம் பற்றி மக்கள் அதிகம் பேசினார்கள். அதன் பின்னர் எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நடிகை நயன்தாராவே முதலில் […]

#TamilCinema 3 Min Read
Default Image