#BREAKING: மருத்துவமனையில் இருந்து டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ்!தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ்.