கோழி வளர்ப்பில் தமிழ்நாடு முதலிடம்! – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.