புழல் ஏரியில் 3 மணிக்கு தண்ணீர் திறக்க உள்ளதால்,உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல,தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.புழல் ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21. 20 அடியாகும். இன்று (டிசம்பர் 4 -ஆம் தேதி ) காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.70 அடியாக […]