Tag: tamilnaduCricket

ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 – அசோக் சிகாமணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு கவனம் செலுத்தவுள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேட்டி. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுபோன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக ஆர்ஐ பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக இருந்த அசோக் சிகாமணி, தற்போது புதிய தலைவராக தேர்வானார். இதன்பின் சென்னை சேப்பாக்கத்தில் […]

AshokChikamani 3 Min Read
Default Image