கிரண் பேடி கருத்து !மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்-மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.