மருத்துவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம்.! மருத்துவர்கள் சங்கம் தகவல்.!வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை கைது செய்ய கூடாது என தமிழ்நாடு மருதவிர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.