Tag: Tamilnadu CM

2 நாள் மழைக்கே இற்றுப்போனது தமிழகம்.! திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்.!

2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு. வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள் என ஆளும் திமுக அரசை விமர்சித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேட்டியில், அம்மா ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றி விட்டதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களில் ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்கள் என தான் வெளியிட்டுள்ள […]

- 8 Min Read
Default Image

அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.  சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில்  தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு வெளியே செல்லும்போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர்செய்யப்படும் என தெரிவித்தார். […]

#ADMK 3 Min Read
Default Image

இன்று மாலை தொடங்கும் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்;சட்டமன்ற தலைவராகும் மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. இதுகுறித்து,நேற்று காலை ஊடகங்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின்,”மே 7 […]

dmk mla 4 Min Read
Default Image

முதலமைச்சரின் அறிவிப்புகள் அரைவேக்காட்டுதனமானது.! மு.க.ஸ்டாலின் காரசார ட்வீட்.!

எஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினாலே (அரியர்ஸ் உட்பட) பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். […]

#DMK 5 Min Read

இதற்கு மேல் என்ன ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்? – முதல்வரின் கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை ஸ்டாலின் எந்தஒரு ஆக்கபூர்வமான பரிந்துரையையும் கூறவில்லை என முதல்வர் கூறியமைக்கு மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது,செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘ நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஏதேனும் கருத்துக்களை கூறியுள்ளாரா? […]

#DMK 8 Min Read
Default Image

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்.! சிபிஐ விசாரணை.! முதல்வர் அறிவிப்பு.!

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். – தமிழக முதல்வர் அறிவிப்பு சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து மதுரை […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

கடன்களை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசம்.! – தமிழக முதல்வர் அறிவிப்பு

பயிர்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது. எனவும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பல்வேறு […]

Chief Minister Edappadi K Palanisamy 3 Min Read
Default Image

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?! – அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னரே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், சினிமா ரசிகர்களும், திரைதுறையினரும் தியேட்டர் எப்போது திறக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என திரைத்துறையினர் காத்திருக்க, […]

CM Edappadi Palanisamy 3 Min Read
Default Image

வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வங்கி நிர்வாகிகளுடன் சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில், சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Edappadi Palanisamy 2 Min Read
Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நன்றி தெறிவிப்பு !

எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெறிவித்தள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மோடி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வாழ்த்து தெறிவித்தனர். இதற்கு பழனிசாமி தனது ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெறிவித்துள்ளார்.  பழனிசாமி தனது ட்விட்டரில் “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், […]

#EPS 2 Min Read
Default Image

குடியை விடு.! படிக்க விடு.! முதமைச்சர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்ட சிறார்கள்.!

சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. அதன் படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகள் திறந்தன.  இதே போல நாளை முதல் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர […]

#Salem 3 Min Read
Default Image

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு.!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு தமிழகம் வந்தவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில்  இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டந்தோறும் உள்ள முகாம்களில் தங்கவைத்து தனிமைப்படுத்துமாறு முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.  வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களுக்கான மருத்துவ, சுகாதார வசதி என அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் ஆய்வு செய்தார். சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள […]

coronaintamilnadu 3 Min Read
Default Image

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்.!

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது.  இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் […]

Aavin milk 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : தமிழக ஆளுநரை சந்திக்க உள்ள முதல்வர் பழனிச்சாமி.!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத.   இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க்க உள்ளாராம். அப்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனராம். 

Chief Minister Edappadi K Palanisamy 2 Min Read
Default Image

கர்ப்பிணிகளுக்கு தனி கவனம்.! அவசர அழைப்புக்கு 102 மற்றும் 104-ஐ அழைக்கலாம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன்படி, வரும் 2 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவ அலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும், மேலும், கர்ப்பிணிகள் அவரச […]

#Corona 2 Min Read
Default Image

முதல்வர் அறிவித்த மளிகை கடை, பெட்ரோல் பல்க் உள்ளிட்டவைகளுக்கான நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம்ருர்த்துவமனைகளும்,  மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் […]

coronaintamilnadu 3 Min Read
Default Image

காணொளி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம்! முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கடிதம்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இதனை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் […]

#Corona 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரிடம் பிரதமர் தீவிர ஆலோசனை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதுவரை மக்கள் அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழகத்தில் ஏற்கனவே தமிழக முதல்வர் மார்ச் 31 வரை அமல்படுத்தியிருந்த 144 தடை பிரதமர் கூறியதுபோல ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என அறிவித்தார். […]

edapadi palanisamy 3 Min Read
Default Image

‘அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்!’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், சட்ட ஆலோசகர் எனவும் பல பதவிகளில் முக்கிய பங்காற்றியவர் பி.எச்.பாண்டியன். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வருத்தத்தை இரங்கல் தெரிவித்தனர். இவரது இறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இரங்கலை […]

#ADMK 3 Min Read
Default Image

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான […]

COMALI 3 Min Read
Default Image