மின்கட்டணம் அதிகமா வந்ததா?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன விளக்கம்!9.50 லட்சம் பேருக்கு 2-3 மடங்கு கட்டணம் அதிகமாக வந்துள்ளது எனவும் 3.70 லட்சம் புகார்கள் எல்லாம் வரவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
#EB Bill: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது முழுவிவரம் இதோ !தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.