தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர்...பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு!தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தமிழ்நாட்டில் முதல் இடம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.