Tag: sword

பிரான்ஸில் 1300 ஆண்டுகள் பழமையான மேஜிக் வாள் மாயம்.!

பிரான்ஸ் :  தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் என்ற நகரத்தில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கியிருந்த ஒரு பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த வாள் காணாமல் போனதை அடுத்து, அதை யாரோ திருடி சென்றதாக நம்புகிறார்கள். இந்நிலையில், மேஜிக் வாள் தொலைந்து போனது குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இதுவும் ஒன்று. தற்பொழுது காணாமல் போனது […]

French 3 Min Read
Magic sword

தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட எண்ணி வாளால் கேக் வெட்டிய நபர் கைது!

திருப்பூரில் தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டுவது வழக்கமாகிவிட்டதுடன், இது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என போலீசார் எச்சரிக்கை செய்வதும், தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டும் வருகிறது. மேலும், தொடர்ந்து அவ்வாறு செய்யக் கூடியவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தினை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கடந்த […]

Arrested 4 Min Read
Default Image

பிறந்தநாளுக்காக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விட்டு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் இணைந்து அலுவலகத்தில் பட்டா கத்தி வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக தற்பொழுது விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல அவர்களை போலீசாரும் துரத்திப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தான் தற்போது வழக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் போலீசார் அடிக்கடி அறிவித்து வருகின்றனர். ஆனால் […]

birthdaycake 5 Min Read
Default Image

பட்டாக்கத்தியால் கைவிரல்களை வெட்டிய கல்லூரி மாணவர்..!

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருபவர் கார்த்திக். இவர் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற மாணவர்கள் கார்த்திக்கிற்கு அதிக அளவில் மரியாதை கொடுத்து வந்தனர். அதே கல்லூரியில், அவருடன் பயின்று வரும் மாணவர், அஸ்வின். இவர் கார்த்திக்கை உதாசீனப்படுத்திய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வாய்த்தகராறு பெரியதாகி, கல்லூரி முடிந்ததும் […]

#Chennai 3 Min Read
Default Image