Tag: Swathi Reddy

“முதுகில் குத்த வச்சிட்டீங்களே”…சசிகுமாரால் வேதனைப்பட்ட நடிகை சுவாதி!

சென்னை : சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தை நம்மளால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. காதல், துரோகம், காமெடி என அனைத்து விஷயங்கள் நிரம்பிய தரமான படத்தை சசிகுமார் கொடுத்திருந்தார். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இன்றுவரை பெரிய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தினுடைய க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்கும்போது எந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும் என்பதை பற்றி வார்த்தையால் சொல்லவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை நம்மளுடைய […]

sasikumar 4 Min Read
sasikumar about swathi

தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய சுவாதி ..?

தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்  இந்த திரைப்படத்தை தொடர்ந்து வடகறி கனிமொழி ,பேரொளி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஷ் என்பவரை காதல் திருமணம் […]

instagaram 4 Min Read
Default Image