இன்று மாலை 6.30 மணிக்கு JNU வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை திறந்துவைக்கிறார் பிரதமர்!இன்று மாலை 6.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.