கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா ஏன்.? ஆணையர் விளக்கம்.!கோவை: மேயர் கல்பனா ஆனந்தகுமார் , உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.