புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை, சுசூகி நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் மேக்சி-ஸ்கூட்டர் எனும் வடிவமைப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED […]