Tag: Sushmita Dev

காங்கிரஸ் ஆட்சியில் முத்தலாக் ரத்து…. சுஸ்மித்தா தேவ் உறுதி…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து , டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி சுஸ்மித்தா தேவ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சுஸ்மித்தா தேவ்  பேசுகையில் , மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் […]

#BJP 3 Min Read
Default Image