Tag: Sushant Death

சுஷாந்த் சிங்க் மரணம் 200% கொலை – குடும்பத்தினரின் கேள்விக்கு வழக்கறிஞர் பதில்!

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என எய்ம்ஸ் மருத்துவர் கூறியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆகிய சுஷாந்த் சிங்க் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது. தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் ஆகிறதா என […]

RIPSushant 3 Min Read
Default Image

சுஷாந்த் மரண வழக்கு: நடிகை ரியாவின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா நீதிமன்றத்தில் ஆஜர்!

சுஷாந்த் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் […]

Rhea Chakraborty 4 Min Read
Default Image

சுஷாந்த் மரண வழக்கு: “மும்பை காவல்துறை உடந்தையாக இருக்கிறார்கள்”- பாஜக எம்.பி. குற்றசாட்டு!

சுஷாந்த் மரண வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக பாஜக தலைவர் மற்றும் எம்.பி. சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக, துபாயை தளமாகக் கொண்ட தொழில்முறை கொலையாளிகளுக்கும் […]

Mumbai police 3 Min Read
Default Image

சுஷாந்த் மரண வழக்கு: வேறு யாராவது அவரை தூக்கிலிட்டாரா? அறையில் போலி சோதனை நடத்திய சிபிஐ

சுஷாந்த்தை வேறு யாராவது தூக்கிலிட்டாரா? என சுஷாந்த் அறையில் சிபிஐ அதிகாரிகள் போலி சோதனை மூலம் ஆய்வு நடத்தி வந்தனர். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் அவர் உயிரிழந்த தினம் முதல் விசாரணை நடத்தி வந்தது. அப்பொழுது அவர்கள் அவர் தூக்கிலிடப் பயன்படுத்தபட்ட குர்தா, 200 […]

CBI investigation 9 Min Read
Default Image

சுஷாந்த் மரண வழக்கு: ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன்!

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கினார்கள். இந்த வழக்கில் சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானி […]

CBI Summon 3 Min Read
Default Image

சுஷாந்த் மரண வழக்கு: சுஷாந்தின் நண்பரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானியிடம் மீண்டும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.siddharth patani இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்தின் சடலத்தை அவரின் நண்பரான சித்தார்த் பித்தானிதான் பார்த்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரிடம் ஏற்கனவே […]

siddharth patani 2 Min Read
Default Image

சுஷாந்த் மரணம்: ஜூன் 14- ம் தேதி அவரின் பெட்ரூம் கதவை திறக்கும் பொது என்ன நடந்தது?

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் பெட்ரூம் கதவை திறக்கும் பொது என்ன நடந்தது என்பதுகுறித்த விபரங்கள் வெளியானது. சுஷாந்த் மரணம்: தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மறைவுக்கு ரசிகர்கள், சினிமா […]

lock smith 14 Min Read
Default Image

#Big News: சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ரியா சக்ரவர்த்தி உட்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!

சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாகரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, ஷோயிக் சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட பலர்  மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த் […]

special cbi 4 Min Read
Default Image

சுஷாந்த் தற்கொலை விவகாரம் : காதலி ரியா மீது FIR பதிவு செய்த சுஷாந்த் தந்தை.!

சுஷாந்த் தற்கொலை விவகாரம் குறித்து காதலி ரியா மீது சுஷாந்த் தந்தை FIR பதிவு செய்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.  மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் […]

K.K.Singh 7 Min Read
Default Image

தனுஷிற்கு நடந்தது தான் சுஷாந்திற்க்கும் நடந்தது .!பிரபல எழுத்தாளர் வெளியிட்ட தகவல்.!

தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் மன அழுத்தம் காரணமாக தன்னையே மாய்த்துக் கொள்வதை போன்று சுஷாந்த் சிங்கும் செய்திருக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை  இவர் மும்பை BANDRA […]

3 Movie 5 Min Read
Default Image