Tag: #SureshKrissna

பாபா படத்தின் ரீமேக்கில் அந்த ஹீரோ தான் நடிக்கணும்! மனம் திறந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியடையும் என எதிர்பார்த்தனர். ஆனால், பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றே சொல்லவேண்டும். படம் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சற்று மாற்றம் செய்து படத்தை படக்குழுவினர் ரீ-ரிலீஸ் செய்தனர். ரீ-ரிலீஸ் செய்யும் போது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது என்றே கூறலாம். […]

#Baba 6 Min Read
baba movie

பாபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு […]

#Baba 4 Min Read
Default Image

அதே ஸ்டைல்.. அதே சூப்பர் ஸ்டார்…மீண்டும் ரசிகர்களை கவரும் பாபா.! மாஸ் ட்ரைலர் இதோ…

வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் […]

#Baba 4 Min Read
Default Image