Tag: sureshchakaravarthi

“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” -சனம் குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியின் ட்வீட் பதிவு.!

“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” என்று கூறியதுடன் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி சனமிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . வீட்டில் அனைவரிடமும் பல பிரச்சினைகளில் சிக்கினாலும் தனது கருத்தை உறுதியாக தனியாக நின்று கூறுவார் .அவ்வாறு தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து […]

#SanamShetty 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ் தாத்தா!

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் தாத்தா வரவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே பீஸ் சீசன் 3 தான் மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் நடைபெற்ற சீசன் என்று கூறலாம். ஆனால் அதிலும் வனிதா வெளியேறியபோது சற்று சுவாரஸ்யம் குறைந்ததால் மீண்டும் சில டாஸ்குகள் மூலமாக அவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதுபோல தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுரேஷ் அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். ஆனால் அவர் சென்றதற்குப் பிறகு […]

#BiggBoss 4 Min Read
Default Image