Tag: Supreme Sundar

சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது….AK 61 படத்தில் இணையும் அதிரடி ஸ்டண்ட் இயக்குனர்.?

வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். நேர்கொண்ட பார்வை,வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் அதிரடி […]

AjithKumar 3 Min Read
Default Image