Tag: SUPERMAN

சூப்பர் மேன் போன்று பறக்க முயன்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு உயிரிழப்பு. நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது அவருடன் நான்கு தங்கைகள் இருந்த நிலையில் அவர்களில் ஒருவர் அத்தருணத்தை படம் பிடிப்பதற்காக கேமராவை […]

#Death 3 Min Read
Default Image

உண்மையான ஹீரோக்கள் யார் என உலகம் புரிந்து கொண்டது – ராஜ்நாத் சிங்!

இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் […]

#Delhi 3 Min Read
Default Image

“சூப்பர்மேன்” உடை ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் .!

1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில்  “சூப்பர்மேன்” திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய  உடையை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘”ஜுலியன்” என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன. 1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் வெளியான “சூப்பர்மேன்” திரைப்படம் மாபெரும்  வரவேற்பையும் […]

dress 3 Min Read
Default Image

இந்தியாவில் தயராகும் ‘பேட்மே’ன் – ‘சூப்பர்மேன்’ பட இயக்குனரின் அடுத்த படம்!

பேட்மேன் தி டார்க் நைட், பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட் ரைசஸ், பேட்மேன் VS சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இந்தியாவில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான டன்க்ரிக் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இவர் தற்போது மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்களைத் தேடி தற்போது ஷூட்டிங் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக தயாராகி விட்டார். இந்தியாவில் தயாராகும் இந்த படத்திற்கு டெனென்ட் என […]

BATMAN 2 Min Read
Default Image