பொற்கோவிலில் பரபரப்பு! முன்னாள் துணை முதலமைச்சரை நோக்கி துப்பாக்கி சூடு!பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை இன்று அமிர்தார்ஸில் உள்ள பொற்கோவில் வைத்து ஒரு நபர் துப்பாக்கியால் சூட முயற்சித்துள்ளார்.