Tag: SudhanshuDhulia

#BREAKING: ஹிஜாப் வழக்கு – இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா இருவரும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதாவது, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு ஒரு நீதிபதி ஆதரவாகவும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் […]

#Karnataka 5 Min Read
Default Image

#JustNow: உச்ச நீதிமன்றம் நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். நீதிபதிகள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது […]

#SupremeCourt 2 Min Read
Default Image