திடீர் உடல்நலக் குறைவு! அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!திடீர் உடல்நலக்குறைவுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.