போதைப்பொருள் விவகாரம்: இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.