சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் ட்ரெய்லர் வரும் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.