Tag: stolen

டெல்லி ஆட்டோ டிரைவர் வீட்டில் இருந்து 25 லட்சம் திருட்டு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது வீட்டில் நடந்த விபரீதம்! டெல்லியில் ஆட்டோ டிரைவர் வீட்டில்  கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது  திருட்டு நடந்துள்ளது,  வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்குமார் வசித்து வருகிறார், அவர் தன் மனைவியுடன் கொரோன தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளார். இந்தசூழலை பயன்படுத்திக்கொண்டு கொள்ளையர்கள் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டை சூரையாடியுள்ளதாக போலீஸ் தெறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அரவிந்த்குமார் பட்வா (40), செவ்வாய்க்கிழமை, தடுப்பூசி போடுவதற்காக புதன்கிழமை காலை 10 மணியளவில், அவர் […]

#Delhi 3 Min Read
Default Image

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்து ரூ.1.50 லட்சத்தை இழந்த நபர்…!

55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனி பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.   இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில், புனேயில் 55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, […]

beer 6 Min Read
Default Image

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரிடம் இருந்து பணத்தை திருடும் மருத்துவமனை ஊழியர்கள்…!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரிடம் இருந்து பணத்தை திருடும் மருத்துவமனை ஊழியர்கள்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், […]

coronapatient 3 Min Read
Default Image

சிறைச்சாலை ஹோட்டலில் ரூ.2 லட்சத்தை திருடிய திருடர்கள்…! திருடர்களை பிடிக்க போலிஸார் வலைவீச்சு…!

கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ 1.92 லட்சம் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை காலை அதிகாலையில் இந்த திருட்டு நடந்ததாகவும் […]

jail 3 Min Read
Default Image

‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்டாயா…?’ விரக்தியில் திருடர்கள் செய்த செயல்….!

தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள் ஒன்றும் கிடைக்காததால், லிப்ஸ்டிக்கை வைத்து சுவற்றில் ‘100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா?’ என்று எழுதிவிட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை என பல விபரீதமான செயல்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உறவினர் வீட்டில், சில நாட்களுக்கு முன்பதாக கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக செய்திகள் வெளியானது. துரைமுருகன் உறவினர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற அவர்கள், […]

duraimurgan 4 Min Read
Default Image

இங்கிலாந்தில் 66.6 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவன பொருட்கள் திருட்டு!

இங்கிலாந்தில் 66.6 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் தயாரிப்புகள் திருட்டு. மத்திய இங்கிலாந்தில், ஒரு ட்ரக்கில் இருந்த 66.6 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவன பொருட்களை திருடர்கள் திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருடர்கள் ட்ரக்கில் இருந்த ஆப்பிள் தயாரிப்புகளை திருடுவதற்காக, நேற்று மாலை நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள எம் 1 மோட்டார் பாதைக்கு, ஒரு சீட்டு சாலையில், ஆப்பிள் தயாரிப்புகளை ஏற்றி சென்ற ட்ரக்கை குறிவைத்து, அந்த ட்ரக்கை அதன் தொழில்துறைக்கு சென்றடைவதற்கு முன்பதாக, அந்த ட்ரக்கின் ஓட்டுநர் மற்றும் […]

appleproducts 3 Min Read
Default Image