Tag: State Health Society Bihar

B.Sc முடித்திருந்தால் சமூக சுகாதார அதிகாரி வேலை…ரூ.40,000 வரை சம்பளம்.!

State Health Society: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்தில் சமூக சுகாதார அலுவலர் (CHO) பணிக்கான அறிவிப்பை பிகார் மாநில சுகாதார சங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SHS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான State Health Society என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு 30-04-2024 […]

CHO Recruitment 2024 4 Min Read
State Health Society vaccency