மத்திய – மாநில நிதித்துறை செயலர்கள் கூட்டம் செப்.1-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!வருவாய் இழப்பீடு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 1ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.