#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு ! நிர்மலாதேவிக்கு 2வது முறையாக பிடிவாரண்ட் உத்தரவுமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம்.