Tag: SriLankaElections2020

இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்!

இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்பாக்காத அளவுக்கு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட, பொது […]

ranil wickramasinghe 3 Min Read
Default Image

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – வாக்குப் பதிவு நிறைவு

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு […]

srilankaelections 2 Min Read
Default Image