இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!இலங்கையில் புதிய அதிபராக அநுர குமார திசநாயக, ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.