நேற்றில் இருந்து நான்தான் உங்களுக்கு "தலைப்பு செய்தி".. அமைச்சர் உதயநிதி பேட்டி!இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு எப்போது என்று முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.