தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் சொன்ன தகவல்!தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகும் மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.