சோவியத் யூனியனின் 42 ஆண்டுகால சாதனையை சமன் செய்த, ஸ்பேஸ்எக்ஸ்.!ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது.