லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!சவுத்எண்ட் விமான நிலையத்தில் பீச்கிராஃப்ட் B200 விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது நான்கு பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.