179 பேர் பலிகொண்ட கோர விபத்தின் பகீர் பின்னணி.! றெக்கையில் சிக்கிய பறவை?தென்கொரிய விமான விபத்தில் மொத்தம் 179 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Live : முதலமைச்சரின் தூத்துக்குடி பயணம் முதல்.. தென் கொரியா விமான விபத்து வரை...முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தூத்துக்குடி பயணம் முதல் தென் கொரியா விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
85 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் தென் கொரியா விமான விபத்து காட்சிகள்...தென்கொரியா முவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.