ஆட்டம் போட வைக்கும் இசை! வெளியானது புஷ்பா 2 இரண்டாவது பாடல்!புஷ்பா 2 : தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா' (கப்புள் சாங்) பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.