வெள்ளை வேட்டி சட்டையில் செம ஸ்மார்ட்டாக உள்ள பிக்பாஸ் பிரபலமான சோம் சேகரின புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் சீசன் 4-ஆனது சமீபத்தில் முடிவடைந்தது.அதில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சோம் சேகர்.யாரையும் புண்படுத்தாமல் சிரித்த முகத்துடன் இருக்கும் இவரது பிறந்தநாள் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றதும் ,அதில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சோம் சேகர் விளம்பர படமொன்றில் நடித்துள்ளதாக தெரிகிறது.வெள்ளை வேட்டி […]
பிக்பாஸ் சோம் சேகரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து […]