இந்தியாவுக்கு தேவையான துப்பாக்கிகளை தயாரித்து தர தயார் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளர்களான காரல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: நாங்கள் தயாரிக்கும் சிஏஆர் 816 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனமானது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 9ஆயிரத்து 895 துப்பாக்கிகளை தயாரிக்க முன்வந்துள்ளது. துப்பாக்கிகளை தயாரிக்க தேவையான நிலம்,உள்ளூர் முதலிட்டாளர்கள் ஆகியவற்றை […]
சீனப் படையினருடன் போராடிய ஐந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ‘பாராட்டு வாழ்த்து அட்டைகள்’ வழங்கியதுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா-இந்தியா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சணையில் சீன ராணுவத்தினை எதிர்கொண்டு இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியான துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக படைவீரர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்திய இராணுவம் அந்த ஐந்து வீரர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றியோ எந்த […]